Tiruchengode உணவு & தங்குமிடம் இலவசம்

ஹோட்டல் டீ மாஸ்டர் & பரோட்டா மாஸ்டர் (Hotel Tea & Parotta Master)

அன்னபூர்ணா பவன் (Annapoorna Bhavan) • 02 Oct, 2026 • 1 பார்வைகள் (Views)

முக்கிய விவரங்கள் (Job Overview)

சம்பளம் (Salary) ₹850 - ₹1,100 / நாள் + உணவு & தங்குமிடம்
பணி வகை (Type) full time
காலியிடங்கள் (Vacancies) 2 நபர்கள் தேவை
அனுபவம் (Experience) நல்ல அனுபவம் தேவை
பாலினம் (Gender) ஆண் மட்டும்
தங்குமிடம் (Stay) இலவச உணவு + தங்குமிடம் உண்டு

வேலை விவரம் (Job Description & Details)

திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற சைவ உணவகத்திற்கு சுவையான டீ, காபி போட டீ மாஸ்டர் மற்றும் மாலை நேர பரோட்டா மாஸ்டர் தேவை. தங்குமிடம் இலவசம்.

இந்த வேலை உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ உதவலாம்!

WhatsApp குழுக்களில் அல்லது நண்பர்களுக்கு உடனே பகிருங்கள்.

WhatsApp-ல் பகிர (Share)

முதலாளி / தொடர்பு விவரம்

அன

அன்னபூர்ணா பவன் (Annapoorna Bhavan)

செல்வம்

Sannathi Street, Tiruchengode
நேரடி முதலாளி தொடர்பு. வேலைக்கு எந்த முன் பணமும் செலுத்த வேண்டாம்.

HelpDesk Support

ONLINE

Verified Local Services • Instant Connect

Try:

வணக்கம்! Welcome to Namakkal Services HelpDesk.

நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி வேலூர் பகுதிகளில் உள்ள சிறந்த டெக்னீஷியன்கள், கடைகள், லாரி பாடி பில்டர்ஸ், மற்றும் கோழிப்பண்ணை சேவைகளை எளிதாகக் கண்டறியலாம்.

Direct Local Connect • Verified Namakkal Data Bilingual (Tamil / English)